andhra அசாம் சம்பவத்தில் 5 பேர் கைது! நமது நிருபர் ஏப்ரல் 11, 2019 மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்ததாக கூறி, இரண்டு நாட்களுக்கு முன்பு சவுகத் அலியை, பசு குண்டர்கள் கொடூரமாக தாக்கினர்.